×

பாரா ஒலிம்பிக்ஸ்!: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அண்டில் சொந்த ஊரில் உறவினர்கள், நண்பர்கள் உற்சாக கொண்டாட்டம்..!!

சண்டிகர்: பாரா ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அண்டில் சொந்த ஊரில் உறவினர்கள், நண்பர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியானாவில் உள்ள சோனிப்பட்டில் அமித் அண்டில் உறவினர்கள், நண்பர்கள்  ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக உள்ளனர். டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து சுமித் அண்டில் தங்கம் வென்றார்.

Tags : Sumit Andil , Paralympics, Gold, Sumit Andil, Relatives
× RELATED ஆசிய பாரா விளையாட்டில் சாதிக்கும்...